என்றென்றும் மரணமில்லை

கண்ணோடு காட்சிகளாகவும்
கனவோடு நிறமாகவும்
வரமாக வந்து கிடைத்த – என்
அன்பான நண்பர்களே…!

நம்முள் நாமே அழிந்தாலும்
நாமாகப் பிரிந்தாலும்
நமது நட்புக்கு மட்டும்
என்றென்றும் மரணமில்லை…!

எழுதியவர் : கீர்தி (22-Apr-11, 1:51 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 479

மேலே