மேகம்

நான் அழுதபோது
எல்லோரும் சிரித்தார்கள்
மழை

எழுதியவர் : சபியுல்லாஹ் (12-Feb-15, 5:54 pm)
Tanglish : megam
பார்வை : 205

மேலே