ஹைக்கூ

கூட்டைவிட்டு வந்ததும்
இறந்துவிடுவதால்
தீக்குச்சியும் விட்டில் புச்சி தான்

எழுதியவர் : (12-Feb-15, 5:10 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 98

மேலே