தன்னம்பிக்கை

ஏய் மனிதா...!
நீ உன் உடல் வளர்ச்சி ஒன்றே பொருட்படுத்தி வந்தாய்...!
ஆனால்......
நானோ,என் மன வலிமை ஒன்றே பொருட்படுத்தி வந்தேன்...!
முயற்ச்சியின்றி கிடைக்கும் வெற்றிக்கு என்றும் பயனில்லை...!
என் உள்ளத்தில் தன்னம்பிக்கை என்ற மன தைரியம் தான் இருக்கு....
ஆனால்......
நீயோ,உடல் வளர்ச்சி பெற்றவன் என்ற சிந்தனை ஒன்றே உள்ளத்தில் இருக்கு....
அன்று,தள்ளாடிய மா மனிதர் ஒருவரின் தன்னம்பிக்கையால் "சுதந்திரம்" என்ற செல்வத்தை அடைந்தோம்...!
அப்போது....
உன்னை போல் உடல் வளர்ச்சி பெற்ற மனிதன் எங்கே சென்றான்...!
"சிந்தனை செய் மனிதா"...!

எழுதியவர் : அஜிக்கேயன் (13-Feb-15, 9:48 am)
சேர்த்தது : அஜிக்கேயன் பழநி
Tanglish : thannambikkai
பார்வை : 92

மேலே