முரண்

என்ன ஒரு விந்தை!
நடக்க முடியாத நாற்காலியாக
இருக்கும் அதே
மரம்தான்
கப்பலாக மாறும்பொழுது
கடல் விட்டு கடல் போகிறது!

எழுதியவர் : (13-Feb-15, 10:33 am)
Tanglish : muran
பார்வை : 68

மேலே