என் கனவு கலைந்ததுவே

கால் கொலுசு
சத்தமிட நடந்து வர
காதோரம் லோலாக்கு
அசைந்து ஆடிவர
மின்மினியாய் மூக்குத்தி
மின்னி வர
வானத்து தேவதை
வந்தது போல் காட்சி தர
பார்பதற்குள் கலைந்ததுவே
என் கனவே !

எழுதியவர் : கவியாருமுகம் (13-Feb-15, 12:44 pm)
பார்வை : 398

மேலே