100 ஆவது ஆள்

தொண்டர் 1;-அங்கே என்ன கூட்டம் ?100 ஆவது ஆளே வருக'ன்னு நோட்டீஸ் ஒட்டி இருக்க்காங்க
தொண்டர்2 ;-2016 இல் ஆட்சிக்கு யார் முதல்வர் ன்னு சொன்னதில் 99 முதலவர் கள் பேர் வந்துட்டுதாம் ;இப்போ போனவர் 100 ஆவது ஆள் ;அதுக்குத்தான் பாராட்டுகிறார்கள்.

எழுதியவர் : (14-Feb-15, 4:50 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே