2016ல நாம தான்

தலைவன்: 2016நம்ம ஆட்சிதான்

தலைவன் மனைவி: யோவ் பகல்லயே கனவா? உன்னையும் என்னையும் சேர்த்து கட்சியில 15 பேரு தான் இதுல ஆட்சிய புடிக்கிறாராமாம்.

தலைவன்: அப்ப அது உண்மை இல்லியா???!!!!

எழுதியவர் : நிக்கல்சன் (14-Feb-15, 4:31 pm)
பார்வை : 113

மேலே