நினைவுகள்

என்றும் நினைத்து மகிழ
ஒரு காதலின் நினைவுகள் உண்டு
ஒரு அன்பு காதலியின் நினைவுகள் உண்டு!!!

என்றும் நினைத்து வருந்த
என் உயிரின் பிரிவு உண்டு
அவள் தந்த இனிய வலிகள் உண்டு !!!

-சஞ்சுநாத்

எழுதியவர் : சஞ்சுநாத் (14-Feb-15, 11:59 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 66

மேலே