நினைவுகள் நிறைந்த சடலம்

வாழும் ஆசை மறந்து
சாவும் ஆசை மலர்ந்து
உயிர் இல்லா சடலமாய்
உலகில் இருக்கிறேன் உன் நினைவுகளால்......!!!!!!

- சஞ்சுநாத்.....

எழுதியவர் : சஞ்சுநாத் (15-Feb-15, 12:05 am)
பார்வை : 74

மேலே