எங்களுக்கான எங்களை

தலை சாய்த்து,
முகம் மறைத்து போன
நாட்களை கொன்று

கடைசி தருணங்களில்
கண் சிமிட்டுவதைப் போல
ஒற்றைப் புன்னகை நிரப்பிவிடுகிறது

எங்களுக்கான எங்களை!

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (15-Feb-15, 2:04 am)
பார்வை : 54

மேலே