தொற்று வியாதி

தொற்று வியாதி

வெள்ளை தோல்கள் உடம்பில் மூடிவைக்கபட்டதாலோ
மனதும் மூடிவைக்கப்பட்டது

காக்கைகளுக்கு பகிரும் உணர்வு இதனாலோ

எல்லாம் சூரியனின் தொற்று வியாதி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (15-Feb-15, 3:09 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 487

மேலே