உன்னை உறவாக்க வருவாயோ வெண்ணிலவே

என்னை மறந்து எண்ணம் துறந்து
தன்னை மறந்து தன் நலம் துறந்து
நின்னை நினைந்து நின்னையே துதித்து
உன்னை உறவாக்க வருவாயோ வெண்ணிலவே )

எழுதியவர் : அவிகயா (15-Feb-15, 11:15 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 60

மேலே