kaadhal



காதல் என்பது

ஒரு மனசுக்கு அல்ல

இரு உடலுக்கு அல்ல

உயிரை பிரிக்க அல்ல

நெஞ்சை உருக்க அல்ல

அது பூவை விட மென்மையான ஒன்று

காதலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பிறகு காதல் உங்களை படிக்கட்டும்

எழுதியவர் : rudhran (22-Jun-10, 8:51 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 327

மேலே