தமிழக ஆறுகள் அணைகள் நீர்த்தேக்கங்கள்

தமிழக ஆறுகள்
-------------------------------------------
சென்னை - அடையாறு, பக்கிங்காம்,கால்வாய், ஓட்டேரி கால்வாய்,கூவம்
கடலூர்-தென்பெண்ணை, கெடிலம்
விழுப்புரம் -கோமுகி
காஞ்சிபுரம்-அடையாறு ,செய்யாறு, பாலாறு
திருவண்ணாமலை-செய்யாறு, தென்பெண்ணை
திருவள்ளூர்-கூவம்,ஆரணியாறு, கொடுதலையாறு
கரூர்-அமராவதி
திருச்சி-காவேரி,கொள்ளிடம்
பெரம்பலூர்-கொள்ளிடம்
அரியலூர்-கொள்ளிடம்
தஞ்சாவூர்-வெட்டாறு,வெண்ணாறு, காவேரி,கொள்ளிடம்
சிவகங்கை-வைகை
திருவாரூர்-குடமுருட்டி,பாமணியாறு
நாகப்பட்டினம்-காவேரி, வெண்ணாறு
தூத்துக்குடி-தாமிரபரணி,மணிமுத்தாறு,ஜம்புநதி
தேனி-வைகை
கோவை-அமராவதி,சிறுவாணி,நொய்யலாறு
திருநெல்வேலி -தாமிரபரணி
மதுரை-வைகை
திண்டுக்கல்-பரப்பலாறு,மருதாநதி,வரதமா நதி
கன்னியாக்குமரி -கோதையாறு,பழையாறு,பறளியாறு
ராமநாதபுரம்-வைகை,குண்டாறு
தருமபுரி-தென்பெண்ணையாறு,காவேரி,தொப்பையாறு
சேலம்-காவேரி,வசிட்டாநதி
வேலூர் -பாலாறு,பொன்னையாறு
விருதுநகர்-வைப்பாரு,கெளசிகாறு,அர்ஜுனாறு, குண்டாறு
நாமக்கல்-உப்பாறு,நொய்யல்,காவேரி
ஈரோடு-காவேரி,பவானி
திருப்பூர்-நொய்யலாறு

.......................................................................................
அணைகள் / நீர்த்தேக்கங்கள் ..
திருவண்ணாமலை- சாத்தனூர்
விழுப்புரம்-மணிமுத்தாறு,கோமுகி,வீடுர் நீர்த்தேக்கம்
சேலம்-மேட்டூர் ,வசிட்டா
கிருஷ்ணகிரி -கிருஷ்ணகிரிஅணை,தொப்பையாறு,நாகாவதி, பாம்பாறு ,கெலவரப்பள்ளி
தருமபுரி -ஒக்கேனக்கல்
ஈரோடு-பவானிசாகர் ,வரட்டுப்பள்ளம் ,கொடிவேரி ,குண்டேரிப்பள்ளம் ,உப்பாறு,ஒரத்துப்பள்ளம்
நீலகிரி-அவலாஞ்ச், எமரால்டு ,குந்தா ,பைகாரா, கிளன்மார்க்கன்,சாண்டிநல்லா
கோவை-அமராவதி ,பரப்பிக்குளம்,ஆழியாறு ,திருமூர்த்தி ,சின்னாறு
தஞ்சாவூர்-கல்லணை
மதுரை-வைகை
தேனி-மஞ்சளாறு ,வைகை
விருதுநகர்-பிளவக்கல்
கன்னியாக்குமரி-பேச்சிப்பாறை
திருநெல்வேலி-பாபநாசம்,இராமாநதி,சேர்வலாறு,மணிமுத்தாறு,குண்டாறு

எழுதியவர் : சுடர்விழி.இரா (16-Feb-15, 4:13 pm)
பார்வை : 979

மேலே