கல்லும் காதலும்

நக இடுக்கில் மாட்டிய கல்லைப்போல
என் இருதயம் உன் கண்வலையில் சிக்கக்கொள்ளக்கண்டேன்...
கல்லை எடுத்தால்
காயம் வரும் என்று எண்ணியே
என் இருதயத்தை விட்டுவைக்கிறேன் உன்னிடமே...

எழுதியவர் : மதுராதேவி கலையரசி (17-Feb-15, 10:06 pm)
Tanglish : kallum kaathalum
பார்வை : 91

மேலே