வாழ்க்கை

வாழ்க்கையில் தொலைத்திட இயலாததும்
தொலைத்ததாய் எண்ணி தேடும்
ஒன்றும் வாழ்க்கை மட்டும் தான்
என்ன ஒரு விந்தை!

எழுதியவர் : Narmatha (18-Feb-15, 1:19 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 116

மேலே