திராட்சை

எட்டிப் பார்த்து
முடியாமல்
புளிக்கும் என்று
ஒதுங்கியது
மிருகம்.
சாறு பிழிந்து
போதையில்
சுயம் இழந்தது
மனிதம்.

.

எழுதியவர் : selvanesan (19-Feb-15, 4:19 pm)
Tanglish : thiratchai
பார்வை : 222

மேலே