எதிர் வீட்டு ஜன்னல்

எதிர் வீட்டு ஜன்னல்
எட்டி பார்த்தேன் மின்னல்
அன்று
பின்னப்பட்ட பின்னல் ,
இன்று
என் வாழ்க்கை முழுவதும்
தொடர்ந்து கொண்டுடிருக்கிறது
இன்னல் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (20-Feb-15, 6:26 am)
Tanglish : ethir veettu jannal
பார்வை : 231

மேலே