மனனம்

H - ஹைட்ரஜன்
O - ஆக்ஸிஜன்
N - நைட்ரஜன்
சொல்லிக்கொடுத்தேன்
என் குட்டி கடவுளுக்கு
அதுவும் அழகாய் சொன்னது
கொஞ்ச நாள் கழித்து
திரும்ப கேட்டேன்
மறந்து விட்டது.

நான் மட்டும் என்ன
செய்தேன் மனனம் செய்து ?????

எழுதியவர் : ஜெயந்தி (20-Feb-15, 12:05 pm)
சேர்த்தது : Jayanthi A
Tanglish : mannam
பார்வை : 104

மேலே