மௌனித்தாய் - பூவிதழ்
உன்னிடம் பேசாத நொடிகளெல்லாம்
என்னுள் பேசிவிடுகிறது ஓராயிரம் கவிதைகளாய்
அதில் ஒன்றை மட்டும்
அனுப்பிவைக்கிறேன் உன்னிடம்
அது பேசும் உன்மனதோடு மௌனமாய்
அதை என்னிடம் சொல்லு சத்தமாய் சமாதானமாய்
உன்னிடம் பேசாத நொடிகளெல்லாம்
என்னுள் பேசிவிடுகிறது ஓராயிரம் கவிதைகளாய்
அதில் ஒன்றை மட்டும்
அனுப்பிவைக்கிறேன் உன்னிடம்
அது பேசும் உன்மனதோடு மௌனமாய்
அதை என்னிடம் சொல்லு சத்தமாய் சமாதானமாய்