உய்யும் உலகு

நீண்டு நிலைத்து நெடுநாள் நிலம்வாழ்ந்து
ஆண்டு அனுபவித்தோர் யாருண்டு?- மாண்டால்
பிணமெனும்பேர் கொண்டு முடியும் வாழ்வை
உணர்ந்திடில் உய்யும் உலகு?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Feb-15, 1:26 am)
பார்வை : 84

மேலே