அயரா அலை

கொள்ளை அடித்து குடிகெடுக்கும் வர்க்கத்தை
உள்ளத்துள் வைத்து உயிராகக் - கொள்ளும்
கயவர்கள் கூட்டங்கள் கண்திறக்கும் மட்டும்
அயராதே ஊழல் அலை.
.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Feb-15, 1:39 am)
Tanglish : ayaraa alai
பார்வை : 71

மேலே