நான் விடையைத்தேடிய ஓர் வினா

பாம்பில்லா புற்றில் பக்தியாய் பாலூற்றும் தாய்மார்களே!
நீங்கள் பாலூட்டத்
தாயின்றி தவிக்கும் மழலைகளை நம் தெருக்களில் கண்டதில்லையோ?
அங்கே மண் குடிக்கும் பாலை மழலையர் குடிக்கலாகாதோ?