தீ-காதல்

'தீ'வைத்து எரித்தபோதும் ..
எரியாத காரணத்தாலோ..
என்னவோ..
'சாதி'வைத்து எரிக்கப்படுகிறது..
-காதல்

எழுதியவர் : moorthi (21-Feb-15, 7:16 pm)
பார்வை : 222

மேலே