தோழியே சொல் உன்னில் கவிதை எத்தனை வகை



நீ பேசினால் கவிதை ம்ம்ம் சொன்னால்

]புதுகவிதை புரியாத மாதிரி சொன்னால்

மரபு கவிதை இன்னும் எத்தனை வகை

கவிதை உண்டு அதை முதலில் சொல்லடி

எழுதியவர் : rudhran (24-Apr-11, 12:43 pm)
பார்வை : 388

மேலே