பிரிவு &நினைவு
நான் உறங்கும் வேளையில்
விழிக்க மறந்த என் கனவலைகளில்
அழிக்க மறந்த உன் நினைவலைகளில்
என்றும் என்னுடன்
பிரிவு
பிரிவு நம்மை பிரித்தாலும் நினைவுகளால்
நிம்மதி அடைகிறேன்
என்றும் அன்புடன் ரோஜா ராமன்