நண்பேண்டா

ஒரு பையன் அவனோட MOBILEல
தெரியாம format பண்ணிட்டான்.so அதில
இருந்த numbers எல்லாம் delete ஆயிடிச்சு!
அவனுக்கு எந்த numbersஉம்
நினைவு இல்ல!
அப்போ அவனுக்கு loverட இருந்தும் friendட
இருந்தும் message வந்துச்சு!-hi எண்டு.
அவன் ரெண்டு numbersகும் who are you?
எண்டு reply போடான்.
அதுக்கு ரெண்டு numbers லயும்
இருந்து வந்த replys ...........

lover : என்ன பாத்தா யார்?
எண்டு கேக்குறா.......
i hate u ...........

friend : டேய்! மச்சான், அது who are you
இல்லைடா,how are you
i 'm fineda

தத்துவம்:lover அ விட friend தான் நண்பன்
புரிந்து கொள்வான்.

நண்பேன்டா

எழுதியவர் : farmija (22-Feb-15, 11:55 am)
பார்வை : 276

மேலே