மெல்லத் தோன்றும் மின்னல்

தாமரை நடுவில்
நிலவொலி இயற்றிய கவிதை
தேவதை சிரிப்பில்
தெரிகின்ற இனிய பல் வரிசை

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (23-Feb-15, 5:38 pm)
பார்வை : 86

மேலே