நெஞ்சின் வண்ணங்கள்

காற்றில் எழுதிப் பார்த்தேன்
காதல் என்ற சொல்லை என்
கண்ணில் தெரிந்தது வானவில்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (24-Feb-15, 6:16 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : nenchin vannangal
பார்வை : 107

மேலே