சிரிங்க நண்பர்களே

நகைச்சுவை -1
ஒரு நிறுவனத்தில் மெனேஜர்,
கணக்காளர், மேற்பார்வை உத்தியோகத்தர்
மூவரும் மதிய உணவு உண்ணச் சென்றனர்.
அவர்களின் சாப்பாட்டு மேசையில் அலாவுதீனீன்
அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு
இருக்கிறது.விளக்கைத் தேய்த்தவுடன்ஒரு பூதம்
வெளிப்பட்டு,"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள்.
நிறைவேற்றி வைக்கிறேன்.ஆனால் ஒன்று மட்டும்தான்"
என்கிறது.மூவருக்கும் ஆச்சிரியம்!

உடனே கணக்காளர் முந்திக்கொண்டு,"நான் லண்டனுக்கு
போகவேண்டும்.எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள
பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்"என்கிறார்.
பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்"என்று சொல்ல
அடுத்த வினாடியே அவர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து மேற்பார்வை உத்தியோகத்தர் "அழகான குட்டிட்தீவீல்
எனக்கு ஒரு பங்களா வேண்டும்.அங்கு எனக்கு பணிவிடைகள்
செய்ய பணிப்பெண்கள் வேண்டும்."என்றார்.அவருடைய
ஆசைகளையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மெனேஜர்,"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?"
என்றது பூதம்.அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மெனேஜர்
"ஒபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது.நான் சாப்பிட்டு
முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஒபிசில் இருக்க வேண்டும்."


நகைச்சுவை-2
ரபிக்பொலிஸ்:ஏய்! என்ன தலைகவசம் போடமா
வாறாய்...!

மோட்டர்வாகனசாரதி:அது......அது......அது.....

ரபிக்பொலிஸ்:என்னடா அது.....இது..என்று இழுக்காய்.

மோட்டர்வாகனசாரதி:ஜெல் தலைதான சார்....

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (24-Feb-15, 7:20 pm)
Tanglish : siringa nanbarkalae
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே