தண்டனை
(மகள் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் அது ஒரு நீதிமன்றம் தொடர்பான காட்சி அப்போது அவளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது)
மகள் - அம்மா எனக்கு ஒரு சந்தேகம்
அம்மா - என்ன சந்தேகம்?
மகள் - அம்மா ஆயுள் தண்டனைக்கும் தூக்கு தண்டனைக்கும் என்ன வித்தியாசம்?
அம்மா - அட போடி இவள உங்கப்பன கதலிச்சதுதான் ஆயுள் தண்டனை அவர் கையாள மூனு முடிச்சு கட்டிகிட்டதுதான் தூக்கு தண்டனை போதுமாடி
மகள் - ????