+++ஒரு தடவை சொன்னா+++

கணவன்: நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!

மனைவி: என்னாது?

கணவன்: அது தான் ஒரு தடவை மன்னிப்பு கேட்டுட்டேன் இல்ல... அதையே நூறு தடவை சொல்லச் சொல்றது உனக்கே கொஞ்சம் அதிகமா படல...

மனைவி: ம்.. சொல்லுங்க..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Feb-15, 8:30 pm)
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே