தலைக் கணம் - வெறுக்கணும்
மண்டைக் கணம் என்பதை நாம்
சண்டை போட்டு வெல்லுவோம் அது
துண்டை காணும் துணியை காணுமென - தேக
பிரண்டை எதிரியாய் கண்டு ஓடட்டும்....!!
மண்டைக் கணம் என்பதை நாம்
சண்டை போட்டு வெல்லுவோம் அது
துண்டை காணும் துணியை காணுமென - தேக
பிரண்டை எதிரியாய் கண்டு ஓடட்டும்....!!