பெற்றோரை மதிக்க வேண்டும்
விழுந்தால் எழுவேன் திறனுண்டு - நீங்கள்
வியக்கும் வண்ணம் எழிலுண்டு
குழந்தை எனக்கு முதல் தெய்வம் - நல்லதை
குறிப்பிட்டுச் சொல்லும் பெற்றோரே....!!
விழுந்தால் எழுவேன் திறனுண்டு - நீங்கள்
வியக்கும் வண்ணம் எழிலுண்டு
குழந்தை எனக்கு முதல் தெய்வம் - நல்லதை
குறிப்பிட்டுச் சொல்லும் பெற்றோரே....!!