படைப்பு

சொக்க வைக்கும் விழி
மனதை மயக்கும் உன்-கன்னக்குழி
கருத்திருக்கும் உன் குழல்
நான் என்றும் உன்-நிழல்
உன்னப்பார்த்தது என் மனம்
அது மறக்க மறுக்குது-தினம்
உன் அழகோ ஓவியம்
என் வாழ்வில் நீ-காவியம்
மனதை திருடும் சிரிப்பு
என்ன ஒரு கடவுளின்-படைப்பு
இன்றோ அவளின் பிறப்பு.
.
.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : தமிழரசன் (26-Feb-15, 6:51 am)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : PATAIPU
பார்வை : 3514

மேலே