கலியுகம்

எங்கே போனது ஆரோக்கியம் ?
ஏனோ அரைகுறை சவுக்கியம்..!!
பாஸ்ட்டு புட்டு பர்ஜர் பரோட்டா
பதமாய் உணவு எங்கே எங்கே ?
தேடித் பார்த்தேன் நெல் வெளியை
தெரிந்த வரைக்கும் வீடுகளே
வயல்களே இல்லை பூமியிலே
வளருது மாத்திரை மருந்துகளே
எங்கே போனது ஆரோக்கியம் ?
ஏனோ அரைகுறை சவுக்கியம்..!!
பாஸ்ட்டு புட்டு பர்ஜர் பரோட்டா
பதமாய் உணவு எங்கே எங்கே ?
தேடித் பார்த்தேன் நெல் வெளியை
தெரிந்த வரைக்கும் வீடுகளே
வயல்களே இல்லை பூமியிலே
வளருது மாத்திரை மருந்துகளே