சுதந்திரம்

அடக்குபவன் கையில்
ஆயுதம்
தேசியவாதம்.
அடக்கப்படுபவனின்
எழுச்சி
பயங்கரவாதம்.

எழுதியவர் : selvanesan (26-Feb-15, 10:42 am)
பார்வை : 255

மேலே