மாயை

ஆலயங்கள்
ஆர்ப்பரிக்கின்றன
நூலகங்கள்
அமைதி காக்கின்றன
மன வளர்ச்சியின்றி
மனிதர்கள்.

எழுதியவர் : செல்வநேசன் (26-Feb-15, 10:33 am)
Tanglish : maiai
பார்வை : 132

மேலே