தியாகி

தோட்டத்து வாழ்வினை துறந்து
தன் வாழ்வினை இழந்து ...
manappanthalai அலங்கரித்து
மணமக்களை வாழ்த்த
வந்தது வாழை ...

எழுதியவர் : sathya (26-Feb-15, 3:32 pm)
Tanglish : thiyaagi
பார்வை : 220

மேலே