கடற்கரை

கடற்கரையாக நீ,
உன்னை வந்து தொடும் அலையாக நான்
எத்தனை முறை விலகினாலும் உன்னை தொட்டு கொண்டு இருப்பேன்!!!

எழுதியவர் : ஸ்ரீகாந்த் (25-Apr-11, 12:02 pm)
சேர்த்தது : mesrika
Tanglish : kadarkarai
பார்வை : 456

மேலே