வருத்தத்துடன் மனம்

பேசும் விழிகளையும்,
ஊமை உதடுகளையும்
தந்தது காதல் - பின்

இதயத்தில் வலியையும்,
இரவில் துன்பத்தையும்
கொடுத்தது காதல் - ஆனால்

மறக்கும் மனதினை
வழங்க மறந்ததேனோ???

எழுதியவர் : மதுராதேவி கலையரசி (27-Feb-15, 8:30 am)
பார்வை : 116

மேலே