வேலை

வேலை கிடைத்தும் தொடர்கிறது
நோன்பும் ,பிரார்த்தனையும் ....
இன்று வேலை எதுவும்
இருக்க கூடாது என்று ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (27-Feb-15, 8:47 am)
பார்வை : 64

மேலே