எச்சம்தான் மிச்சம்

அரச மரத்தின் அடியில் அமர்ந்து
அலை பாயும் மனத்தினை அடக்க முயன்றேன்.
எஞ்சியது பறவையின் எச்சம்.

எழுதியவர் : tssoma எனும் சோமா (27-Feb-15, 1:03 pm)
சேர்த்தது : சோமா
பார்வை : 107

மேலே