கிளியின் வண்ணம்

கிளி என்று
தன உடம்பில் பச்சை குத்திக் கொண்டதோ
பூமி ? அட
அழகிய புல்வெளி....!!

எழுதியவர் : ஹரி (28-Feb-15, 3:10 am)
பார்வை : 154

மேலே