ஹைக்கூ

சகியே..
நீ என்னிடம் மறைக்கும்
ஆசை வார்த்தைகளை..
மறக்காமல் தேடிக்கொண்டிருக்கிறது
என் மனம் பேராசையும்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (5-Dec-25, 5:20 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo
பார்வை : 5

மேலே