கூழாங்கற்கள்
உன்னிடம் பேச வந்ததை..
என் கண்கள் பேசிவிட..
பேசாத வார்த்தைகள்
என்றும் ஏக்கத்துடன்
என் இதயத்தில்..
உன்னை தெளிவுபடுத்த நீ கொடுக்கும் இடைவெளியில்....
வாழ்கிறது என் வார்த்தைகள்
என்னுள்ளே ஏக்கத்துடன்
தன்னையும் வெளிபடுத்த வேண்டி..

