கூழாங்கற்கள்
சகியே..
நீ பேசாத வரையில்
வாழும் என் காதல்
ஏக்கமாய்..
என் வார்த்தைகளும் வாழ்கின்றன என்னுள்..
ஏக்கத்துடன்..
என்னைப் போலவே..
உன்னிடம் சேர முடியாத காரணத்தால்..
சகியே..
நீ பேசாத வரையில்
வாழும் என் காதல்
ஏக்கமாய்..
என் வார்த்தைகளும் வாழ்கின்றன என்னுள்..
ஏக்கத்துடன்..
என்னைப் போலவே..
உன்னிடம் சேர முடியாத காரணத்தால்..