அன்பொன்றே சன்னதி

நிலவெனில் முழுமதி
உறவெனில் அதைமதி
கிடைத்திடும் வெகுமதி
வாழ்க்கையே நிம்மதி

இதுசிறு சங்கதி
அன்பொன்றே சன்னதி
புரிந்திட்டால் சம்மதி
பிழைத்திடும் சந்ததி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Feb-15, 1:47 pm)
பார்வை : 250

மேலே