முட்டை வாங்கப்போனவன்

கணவன்- மகனை முட்டை வாங்க அனுப்பாதேன்னா கேட்டியா..

மனைவி -ஏன் இப்போ ஏன்னா ஆச்சு....?

கணவன் - பள்ளிக்கூட பக்கமா போறான் பாரு...

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Feb-15, 2:33 pm)
பார்வை : 170

மேலே